தமிழ்க்களம்
இது ஒரு தமிழ் வழி தொழில்நுட்ப பகிர்வு.
Tuesday, June 28, 2005
நான் வேண்டும் வரம் .......
மேகமென் முகம் வருட
புல்லின் நுனி அள்ளிய பனித்துளி - என்
பாதம் கழுவிட வேண்டும் !
துளிர்க்கும் பசுமைக்குள் - என்
சுமை புதைக்க வேன்டும் !
ஆதவன் எழுமுன்
ஆழ்துயில் கலைந்தபின்
துள்ளல் உள்ளத்தில் வேண்டும் !
ஆழிசூழ் உலகம் அமைதிப்பன் பாடவேண்டும் !
1 comment:
விக்கி
said...
மிகவும் அழகாக உள்ளன
12:50 PM
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மிகவும் அழகாக உள்ளன
Post a Comment